Malaysian Indian Congress

Happy Teachers’ Day

Happy Teachers’ Day to all the incredible educators who continue to shape minds and hearts.Your dedication lights the way to a brighter future 🎓

Selamat Hari Guru kepada seluruh warga pendidik di Malaysia ✨

Guru adalah tunggak utama dalam membentuk generasi berilmu dan berakhlak.Tanpa guru, tiadalah kemajuan yang boleh dikecapi oleh bangsa dan negara.

“Guru Pemacu Reformasi Pendidikan“

மாமனிதர்களை உருவாக்கும்

ஆசிரியர்கள் பணி மகத்தானது. அறிவார்ந்த சமூகத்தை உருவாக்க அர்ப்பணிப்புடன் பணியாற்றும் ஆசிரியர்கள் அனைவருக்கும் நன்றி.

இளம் தலைமுறையை ஊக்குவித்து சிறந்த தேசத்தை ஆசிரியர்களே கட்டமைக்கின்றனர்.இந்நாளில் மட்டுமன்றி எல்லா நாளும் ஆசிரியர்கள் கொண்டாடப்பட வேண்டியவர்கள். இந்த ஆசிரியர் தின நன்னாளில் ஆசிரியர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்.

Connect With Us

We welcome your engagement. Should you have any inquiries, suggestions, or wish to collaborate, please do not hesitate to get in touch. Together, we can continue to serve and strengthen our community.